TNPSC GROUP 2: பணியிடங்கள் அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/12/2023

TNPSC GROUP 2: பணியிடங்கள் அதிகரிப்பு

 


குரூப்-2: புதியதாக 620 பணியிடங்கள் சேர்ப்பு


டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5,860ஆக அதிகரிப்பு!


புதிதாக 620 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால், காலி பணியிடங்கள் எண்ணிக்கை 5,240லிருந்து 5,860ஆக அதிகரித்துள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459