Tamilnadu Housing Board jobs:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/12/2023

Tamilnadu Housing Board jobs:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை வாய்ப்பு

 


Tamilnadu Housing Board Jobs places:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TN Housing Board) Marketing Person பணிக்கென 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Marketing Person Education Qualification:

Marketing பாடப்பிரிவில் MBA டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Marketing Person age limit:

Marketing Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Marketing Person Salary:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Marketing Person selection Process 

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Marketing Person விண்ணப்பிக்கும் வழிமுறை:

Marketing Person பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து Managing Director, Tamilnadu Housing Board-ன் அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.01.2024) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Job Notification Click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459