MPhil படிப்புகளை நிறுத்தியது UGC - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/12/2023

MPhil படிப்புகளை நிறுத்தியது UGC

  M.Phil படிப்புகளை நிறுத்தியது யு.ஜி.சி.


மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக  மானியக்குழு அறிவுறுத்தல்


M.Phil படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459