தொடர் வேலை நிறுத்தம்: JACTTO GEO ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/12/2023

தொடர் வேலை நிறுத்தம்: JACTTO GEO ஆலோசனை

 அரசு அலுவலக ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர் கள் சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட் டமைப்பாக, போராடி வருகின்றன. இந்த கூட் டமைப்பு சார்பில், பல் வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி, கடந்த அ.தி. மு.க., ஆட்சியில், காலவ ரையற்ற வேலை நிறுத்தம் செய்து, ஆட்சிக்கு நெருக் ஆசிரியர் கடி தரப் சியாக இருந்த தி.மு.க., சார்பில், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி பட்டது. அளிக்கப்


ஆனால், தி.மு.க., ஆட் சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் வாக் குறுதியை நிறைவேற்றவில்லை என, அரசு ஊழி யர், ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தியில் உள்


இந்நிலையில், கோரிக்கைகளை வலியு றுத்தி, வரும், 28ம் தேதி கோட்டை நோக்கி முற் றுகை போராட்டம் நடத்த போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறி வித்துள்ளது. அப்போது, 3 லட்சம் பேரை திரட்டி, மிகப்பெ "மலர்,தமி காட்ட வும், தி.மு.க., அரசுக்கு தங்களின் வலுவை காட் டவும், ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் பிறகும், கோரிக் கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், பொது தேர்வுகள் முடிந்ததும், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டத்தை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள் ளதாக, ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459