IFCI Ltd jobs: BE கல்வித் தகுதிக்கு தேர்வில்லாத வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/12/2023

IFCI Ltd jobs: BE கல்வித் தகுதிக்கு தேர்வில்லாத வேலை வாய்ப்பு


 IFCI Ltd காலிப்பணியிடங்கள்:

IFCI Ltd வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / BTech / ME / MTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 25 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IFCI Ltd வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Director ஊதிய விவரம்:

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023


தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு IFCI Ltd-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

IFCI Ltd தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து contract@ifciltd.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

Job Notification Click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459