G.O : 236 - பள்ளிகள் தரம் உயர்வு & ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு - ஆணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/12/2023

G.O : 236 - பள்ளிகள் தரம் உயர்வு & ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு - ஆணை வெளியீடு.

 IMG_20231218_172555

2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு!

 G.O.Ms.No.236 , DATE : 13.12.2023 - HS to HSS - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459