கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/12/2023

கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை

 IMG_20231212_102412


தமிழ்நாடு அரசு பணிகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் பொழுது மறைந்த அரசு ஊழியரின் வாரிசுகள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேலான கல்வித்தகுதி கொண்டிருக்கும் பட்சத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை.

Judgement Copy 👇

 Download here

மாறாக இளநிலை உதவியாளர் பதவிக்கு கீழ்நிலை பதவிகள் ஆன துப்புரவாளர், காவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறு கீழ்நிலை பதவியில் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே இளநிலை உதவியாளராக பணி நியமனம் மறுவரையறை செய்யப்பட்டு உரிய பதவி உயர்விலும் பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை


.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459