மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/12/2023

மீண்டும் வினா வங்கி புத்தகம் - பள்ளிக்கல்வி துறை

 61085_20231204185822

பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459