மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை. - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/12/2023

மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

 IMG-20231222-WA0007

அன்பார்ந்த matric பள்ளி முதல்வர்களுக்கு...

1) இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை primary/matric/இதர எந்தவிதமான பள்ளிகளும் திறக்க வேண்டாம்.

2) விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

3) எக்காரணம் கொண்டும் எந்தப்பள்ளியும்,எந்த மாணவரையும் பள்ளிக்கு வரவழைக்க கூடாது.

4 ) எல்லாவற்றையும் மீறி பள்ளிக்கு மாணவர்களை வரசொல்லியோ,அல்லது பள்ளி திறக்கப்பட்டாலோ மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றால் நீங்களே நேரில் சென்று விளக்கம் தரவேண்டி வரும்.

5) மாணவர்களுக்கு விடுமுறை என்கிற msg தவிர விடுமுறையிலும் கூட பள்ளிக்கு வரவைக்கக் கூடாது.

6) பேரிடர்காலம் இன்னும் தொடரும் என அரசு நினைப்பதால் விதிகளை மீறி செயல்பட்டு notice அனுப்பும் நிலைக்கு யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

7) 23.12.23 முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை.


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

மாவட்ட ஆட்சியர்,.மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்காக..

DEO PS TVL


.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459