தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு , நாளை மறுநாள் டிசம்பர் 13 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில் , தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது.
இதனால் , மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . புதிய அறிவிப்பின் படி , ( டிச .23 - ஜன .1 வரை ) 11 நாட்களுக்கு பதில் 10 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment