புயல் மழை - தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப.டுள்ள மாவட்டங்கள் விவரம் - ஆசிரியர் மலர்

Latest

 




04/12/2023

புயல் மழை - தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப.டுள்ள மாவட்டங்கள் விவரம்


 கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : 


( 04 DEC 2023 , காலை 7.20 மணி நிலவரப்படி) 


⭕ செய்யாறு வருவாய் கோட்ட ( திருவண்ணாமலை)    பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


சென்னை   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


காஞ்சிபுரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவள்ளூர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை



⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை- 


⭕ இராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459