உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/12/2023

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

 



 உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு 

டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே  வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட  நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு


Judgement Copy - Download here


R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார் .

Vinayaka Mission University ல் MPhil உயர் கல்வி முடித்துள்ளார் .

Refund 726651 நிலுவையை அனுமதித்தும் ,/

refund the incentive increment that was retained by them/

பழைய முறையில் தொடர்ந்து incentive வழங்கவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கின் மூலம் மட்டுமே உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உறுதியாக பெற முடியும் . வழக்கு தொடர 600 ஆசிரியர்கள் மனுக்களை எனக்கு அனுப்பி உள்ளனர்

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459