அதிர்ச்சி......அரசுப் பள்ளி ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்...படிக்கச் சொல்லியது ஒரு குற்றமா ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/12/2023

அதிர்ச்சி......அரசுப் பள்ளி ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்...படிக்கச் சொல்லியது ஒரு குற்றமா ?


 விருதுநகர்  திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலை பள்ளியில்,  இன்று (04/12.2023) ஆசிரியருக்கு வெட்டு !!!.    திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திரு. கடற்கரை (முதுகலை ஆசிரியர்) அவர்களை +1 மாணவர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர் !!!. ஆசியர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் !!!.
IMG_20231204_155325

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள். திருத்தங்கல் எஸ். ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் கடற்கரை (42)/11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரை படிக்க சொல்லி கண்டித்ததால் ஆத்திரம்.


மாணவர்கள் இருவரும் ஆசிரியரை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459