சென்னை, நவ.30: பள்ளிக் கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்- ஆசிரியர் கழசு நிதியில் இருந்து தொகுப்பூதியத்தில் 4 சட்ட வல் லுநர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என பள்ளிக் கல் வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்தார்.
பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கிவரும்மாநிலபெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் அசம் அதிகம் ஆசிரியர் குழு முக்கிழமை தக் கூட்டத்துக்கு மாநில பெற் றோர்-ஆசிரியர் கழகத்தின் தலை வரும், பள்ளிக் கல்வி அமைச்சரு மான அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித் தார். கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தின் அமைச்சர் அன்பில்மகேஸ்பேசியது:
பெற்றோர் ஆசிரி யர் கழகத்தின் பொதுக் குழுவில் 23 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட் டன. புதிய தீர்மான மாக பள்ளிக் கல்வித் துறையில் வழக்குக ளைக் கையாளுவதற்கு பல கட்டங்களில் நடவ டிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதற்கென ஒரு சட்ட அலுவ பொதுக் லர் மட்டுமே உள்ளதால் போது வைய அலுவலருக்கு வியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத் தில் பணியமர்த்தப்படவுள்ள னர். அவர்.
மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு ஏறத் தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகின்றது.
ஒரு பள்ளி யின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசி ரியர் கழகத்தின் பங்களிப்பு இன் றியமையாதது. அரசின் திட்டங்கள் செயல்படுவதை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாண வர்களுக்கு வழிகாட் டுவதற்காக வினா வங்கிகள் ஏற் கெனவே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயார் செய் யப்பட்டு வழங்கப்பட்டு வந் மலர் ஆக்கங்கள் பிரார் வழங்கப்பட வில்லை. இவற்றை மீண்டும் வரும் ஜனவரியில் வெளியிட நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்
இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகு ருபரன்,
TEACHERS NEWS |
No comments:
Post a Comment