புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . புதிதாக 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . இந்நிலையில் , காலிப்பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் , கிருஷ்ணகிரி , தருமபுரி , தி.மலை , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .
16/12/2023
New
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Teacher zone
Labels:
Teacher zone
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment