4 மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/12/2023

4 மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

 சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459