தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் , ஜார்கண்ட் , சட்டீஸ்கர் , சிக்கிம்
தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றவுடன் இமாச்சல்பிரதேசம் மாநிலமுதல்வர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்த நிலையில்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் தேர்தல் வாக்குறுதி எண் : 309 ன் படி தமிழக முதல்வர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்
இந்தியாவில் CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிகொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்
எனவே CPS திட்ட ஊழியர்களுக்கு பணிகொடை வழங்கக்கோரியும்...
No comments:
Post a Comment