கிரேட் உதவித்தொகை 2024 - 25 - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/12/2023

கிரேட் உதவித்தொகை 2024 - 25

 61497_20231221153216

இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் செலுத்த 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படுகிறது.


பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்:


ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம்ஆஸ்டன் பல்கலைக்கழகம்கில்டால் ஸ்கூல் ஆப் மியூசிக் அண்ட் டிராமாஹார்ட்புரி பல்கலைக்கழகம்ஜே.சி.ஏ., லண்டன் பேஷன் அகாடமிநார்விச் கலை பல்கலைக்கழகம்குயின்ஸ் பல்கலைக்கழகம் - பெல்பாஸ்ட்ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம்ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்ராயல் வடக்கு இசைக் கல்லூரிஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம்டிரினிட்டி லாபன் இசை மற்றும் நடன கன்சர்வேட்டரிலண்டன் பல்கலைக்கழக கல்லூரிபாத் பல்கலைக்கழகம்பர்மிங்காம் பல்கலைக்கழகம்பிரிஸ்டல் பல்கலைக்கழகம்சிசெஸ்டர் பல்கலைக்கழகம்டெர்பி பல்கலைக்கழகம்கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்கிளாஸ்கோ பல்கலைக்கழகம்கென்ட் பல்கலைக்கழகம்நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம்மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம்செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம்தகுதிகள்:இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். பிரிட்டனில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் சேர்க்கை பெற வேண்டும்.


உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பதும் அவசியம்.விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளத்தின் உதவித்தொகை பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள, வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நேரடியாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


விபரங்களுக்கு: https://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/india

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459