ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2023

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023

 ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சிமில் பின்வரும் பொருள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது . 


இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால் , இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459