நாளை ( 16.12.2023 - சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/12/2023

நாளை ( 16.12.2023 - சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings

 மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் 04.12.2023 திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் , விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 16.12.2023 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் செயல் பட வேண்டும் என்றும் திங்கட்கிழமை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து வகை தலைமை காலஅட்டவணையை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459