புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/12/2023

புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு.

 




சென்னையில் நாளை அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.

IMG-20231206-WA0024
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணி நடப்பதால் சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459