கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




03/12/2023

கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

 மிக்ஜாம் புயல்  காரணமாக நாளை ( 04.12.2023 ) ஏற்கனவே சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது

ராணிப்பேட்டை

 மாவட்டத்துக்கும் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.


விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459