Rain Flash : கனமழை - 14.11.2023 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




13/11/2023

Rain Flash : கனமழை - 14.11.2023 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



 கனமழை -  ( 14.11.2023 ) 2 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

 *;திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

தஞ்சை   ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

. * திருவாரூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

* நாகை  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

அரியலூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

விழுப்புரம்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

* கடலூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) 

*திண்டுக்கல் மாவட்டம் (கொடைக்கானல் தாலுகா)

*புதுக்கோட்டை மாவட்டம் (கறம்பக்குடி, கந்தர்வகோட்டை தாலுகா மட்டும்)

விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


* திருவள்ளூர்

*காஞ்சிபுரம்

*திருவள்ளூர்

*ராணிப்பேட்டை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459