PG TEACHER WANTED: முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/11/2023

PG TEACHER WANTED: முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023

 IMG_20231107_172806

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு ( OC ) GENRAL TURN தகுதி பெற்ற நபர்கள் வருகின்ற 17.11.2023 ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளிச் செயலருக்கு அனுப்பிவைக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459