முதுகலைபட்டதாரி ஆசிரியராக பணியாற்றி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக சென்றவர்கள் பதவி இறக்கம் செய்வதில் சில மாற்றங்கள் செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்.
அதன்படி பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 10ஆண்டு காலத்திற்கு மேல் பணி முடித்தவர்களை ஏறத்தாழ 400 பேரை கணக்கிட்டு BRTE அதாவது வட்டார வளமைய சூப்பர்வைசர்களாக உடனடியாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்.இதன் மூலம் சிலருக்கு நிவாரணம் கிடைக்க உள்ளது.நன்றி.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment