தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




15/11/2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு

 தமிழக அரசில் கருவூலம், அக்கவுன்ட்ஸ் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


காலியிடம்: சீனியர் ஆபீசர் (பைனான்ஸ்) 31, மேனேஜர் (பைனான்ஸ்) 13, அக்கவுன்ட் ஆபீசர் 8 என மொத்தம் 52 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.


தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம்
: ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 200

கடைசிநாள்: 8.12.2023

விபரங்களுக்கு: tnpsc.gov.in

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459