தலைமை ஆசிரியரின் பணி கற்பிப்பதா ? மடிக்கணினியை பாதுகாப்பதா ? மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் ? ஓய்வூதியம் நிறுத்தியது ஏன் ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
2016 ல் பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் , பணப்பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை , தஞ்சை ஆசிரியர்கள் இருவர் வழக்கு...
No comments:
Post a Comment