உள்ளூர் விடுமுறை (18.11.2023)- மாவட்ட ஆட்சியர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




08/11/2023

உள்ளூர் விடுமுறை (18.11.2023)- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459