கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :
⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )
⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
No comments:
Post a Comment