TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/10/2023

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 

IMG_20231017_183101

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

2022 Direct PG Regularisation Order - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459