07.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) மற்றும் 15.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடபட்டுள்ளது.
இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க விரும்பினால் அவற்றை 27.10.2023 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tentative Key Answer - Download here
No comments:
Post a Comment