APPLY NOW: இன்றுகடைசி நாள்
IIT Madras சார்பில் நடத்தப்படும் Joint Entrance Test for Masters (JAM 2024)க்கு விண்ணப்பிப்பதற்கா கான கடைசி தேதி(25.10.2023) முடிவடைகிறது.
Apply online
https://jam.iitm.ac.in/ApplicationProcess.php என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment