EMIS மூலம் மேற்கொள்ளப்படும் Online பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்திடவும், DATA Entry பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில் தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment