இன்று மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை பயணத்தின்போது, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் பள்ளிநேரத்தில் ஜூஸ் வாங்குவதற்காக வந்த மாணவர்களை விசாரித்தார்.
மாணவர்களை வெளியில் அனுப்பிய தொடர்புடைய ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒருநாள் ஊதியம் நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளார்
No comments:
Post a Comment