பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Graduate Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்: Graduate Apprentice
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
மொத்த பணியிடங்கள்: 120
காலிப்பணியிடங்கள் விவரம்:
- Mechanical Engineering – 40
- Computer Science (Computer Science & Engineering, Computer Science &Technology ,Computer Technology & Computer Engineering) – 10
- Electronics (Electronics and Communication Engineering, Electronics and Telecommunication, Electronics and Telecommunication Engineering & Electronics) – 40
- Civil Engineering – 30
தகுதி:
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31/10/2020 அன்று அல்லது அதற்குப் பிறகு AICTE அல்லது GOI ஆல் அங்கீகரிக்கப்பட்ட பணிக்கு சம்மந்தப்பட்ட பொறியியல் கிளைகளில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
BEL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 31/10/2023 தேதியின்படி அதிகபட்ச வயது 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். SC/ST/PWDக்கு 5 ஆண்டுகளும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
BEL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
BEL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.10.2023
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 2023: இங்கே பதிவிறக்கவும்
அதிகாரப்பூர்வ தளம்: http://www.mhrdnats.gov.in/
No comments:
Post a Comment