தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியில் மட்டுமே செலுத்த வேண்டும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
பல்கலை தரப்பில், கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் போன்றவற்றை, நேரடியாக பல்கலைகளில் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும். கல்லுாரிகள் வழியே பெறப்படாது' என்று கூறப்பட்டுஉள்ளது
No comments:
Post a Comment