7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை - ஆசிரியர் மலர்

Latest

 




25/10/2023

7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை

 இந்தியா உட்பட 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை (Visa is not required to visit Sri Lanka from 7 countries including India)...


 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை.


இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு.


இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. 


இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459