முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள், சரியான ஆவணங்களுடன் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ≈25000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் 250,000 வழங்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் வழங்கப்படும்.
25/10/2023
New
பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 உடனே விண்ணப்பிக்கவும்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment