2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்... - ஆசிரியர் மலர்

Latest

 




26/10/2023

2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...


 *அக்டோபர் :-27...வெள்ளி...கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்


*நவம்பர் :-02.. வியாழன்... கல்லறை திருநாள்..


*நவம்பர் :- 13... திங்கள்... தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று  அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)


*நவம்பர் :-27... திங்கள்.. குருநானக் ஜெயந்தி..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459