கனமழை காரணமாக இன்று (16.10.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




16/10/2023

கனமழை காரணமாக இன்று (16.10.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459