முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாட்கள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வித்துறை பயிற்சி - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிருவாக காரணங்களின் பொருட்டு 12.09.2023 14.09.2023 நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல் - சார்பாக
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நடத்தப்பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வு 10.09.2023 அன்று நடைபெறவுள்ளதால் நிருவாகக் காரணங்களின் பொருட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது 12.09.2023 முதல் 14.09.2023 முடிய 03 நாட்கள் மேற்குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும் எனவும், பயிற்சியில் பங்கேற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பயிற்சி துவங்குவதற்கு முதல் நாள் 11.09.2023 அன்று இரவு 8.00 மணிக்கு முன்னதாக பயிற்சிக்கு வந்து சேர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment