எப்பொழுதும் மேல் நோக்கி வளரும் என்பதை எடுத்துரைத்து நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாம் இதன் மூலமாக நேர் ஒளிசார்பசைவை நிரூபிக்க முடியும். இதனை நன்கு உற்று நோக்கிய ஒன்பதாம் வகுப்பு அ பிரிவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாணவி ஒரு நெகிழி குடிநீர் புட்டியில் விதையை ஊன்றி,
செடி வளர்ந்த பின்பு அதனைப் படுக்கை வாட்டமாக வைத்து இவ்வாறு வந்ததாக கூறி என்னிடம் காட்டினார் அந்த காட்சியை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
இடம்:
அரசு மேல்நிலைப்பள்ளி
தையூர்,
விழுப்புரம் மாவட்டம்.
No comments:
Post a Comment