" ஊராட்சி மணி " திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/09/2023

" ஊராட்சி மணி " திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு

IMG_20230923_084907

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது


- மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.

Proceeding Letter👇

Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459