6,7,8 வகுப்புகளுக்கு " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/09/2023

6,7,8 வகுப்புகளுக்கு " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்?

  6,7,8 வகுப்புகளுக்கு  " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்கனவே அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதையும் Teachers Hand Book THB ஏற்கனவே தயார் ஆகிவிட்டதாகவும் THB புத்தகம் தயார் செய்ய சென்ற ஆசிரியர்கள் தகவல்  தந்துள்ளனர். விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459