மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!. - ஆசிரியர் மலர்

Latest

 




17/08/2023

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!.

 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக தகவல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459