*🌐அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஒருநாள் பணியில் இருந்து ஒய்வு பெறுவது நிச்சயம். அவ்வாறு ஒய்வு பெருப்போது ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு ஒருவரின் உதவியை நாடுகிறோம்.இந்த புத்தகம் உங்கள் கையில் இருந்தால் அனைத்தையும் நீங்களே தயார் செய்ய முடியும்.ஓய்வூதியம் பற்றிய (A TO Z) புத்தகம்*
*✒️ஒவ்வொரு அரசு ஊழியர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்*
*✒️ஓய்வூதிய பலன்களை எவ்வாறு கணக்கிடுவது ?*
*✒️ஓய்வூதிய பலன்களை பெற தேவையான படிவங்கள்*.
*✒️பணி பதிவேட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பதிவுகள்*
*🖋️ஓய்வூதியம் கணக்கிடும் முறை ?*
No comments:
Post a Comment