COSE PROCEEDINGS, Health & Wellbeing TNSED
Collection of Basic Information on Health of Students - Directed by State Planning Director to upload details on TNSED app பள்ளிக் கல்வி பள்ளி மாணவர்களின் உடல்நலம் பேணுதல் - தேசிய சுகாதார இயக்கம் - RBSK அடிப்படை விவரங்கள் திரட்டுதல் TNSED SCHOOL APP செயலியில் விவரங்கள் பதிவிடக் கோருதல் சார்பு.
தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இளம் வயதிலேயே கண்டறிதல் மற்றும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள எதுவாக மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு SCHOOL APP Health. and wellbeing) செயலிஉருவாக்கப்பட்டுள்ளது...
நடவடிக்கையைமேற்கொள்ளும்பொருட்டு (TNSED
பள்ளி மாணவர்கள் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இனம் காணுதல் மூலம் பிறவிக் குறைபாடுகள்.
வளர்ச்சி குறைபாடுகள், இரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேவையான நேர்வுகளில் மூக்குகண்ணாடி போன்ற தகுந்த உபகரணங்கள் வழங்கவும் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்விவரங்கள் அடிப்படையாக அமைகிறது.கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி, இப்பணிகளை TNSED School APP, Health and well-being செயலியின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இப்பணியில்
முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும், இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
👇👇👇👇
No comments:
Post a Comment