( தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும் ) 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் கீழ்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application ) வரவேற்கப்படுகின்றன.
பார்ம் டி ( Pharm D Course ) செவிலியர் பட்டயப்படிப்பு ( Diploma Nursing Course ) தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும் , வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் . www.tnhealth.tn.gov.in
No comments:
Post a Comment