ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




24/07/2023

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :



 ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459