அரசு அலுவலர்கள் தங்கள் பெயரை எழுதும் போதும், ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை ( 24.07.23 ) - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/07/2023

அரசு அலுவலர்கள் தங்கள் பெயரை எழுதும் போதும், ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை ( 24.07.23 )

 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு . அலுவலர்கள் / பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இனங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும் , ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இடப்பட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Sign in Tamil - DSE Proceedings & 

GO - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459